/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை - சிவமுகா ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீர் கோளாறு | spicejet flight problem | mechanical failur
சென்னை - சிவமுகா ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீர் கோளாறு | spicejet flight problem | mechanical failur
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து கர்நாடகாவில் உள்ள சுற்றுலா தளமான சிவமுகா செல்லும், ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம், இன்று மதியம் 2.50 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 85 பயணிகள், 5 ஊழியர்கள் உட்பட 90 பேர் இருந்தனர். விமானம் ரன்வேயில் ஓடத் தொடங்கியபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை பைலட் கவனித்தார்.
ஜூலை 19, 2025