உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உணர்ச்சி பெருக்குடன் அஸ்வின் சொன்னது இதுதான்! spinner| Ashwin | Ashwin Retirement

உணர்ச்சி பெருக்குடன் அஸ்வின் சொன்னது இதுதான்! spinner| Ashwin | Ashwin Retirement

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையோன டெஸ்ட் கிரிக்கெட் பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் தமது ஓய்வு பற்றி அஸ்வின் அறிவித்தார். இந்திய கிரிக்கெட் வீரராக, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இன்று தான் எனக்கு கடைசி நாள். ஒரு கிரிகெட் வீரராக எனக்குள் இன்னும் திறமைகள் இருப்பதாகவே உணர்கிறேன். அதையெல்லாம், கிளப் அளவிலான போட்டிகளில் காட்ட விரும்புகிறேன்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி