உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிபிசிஐடி விசாரணைக்கு பின் எஸ்ஆர்.சேகர் குற்றச்சாட்டு SR sekhar|nainarnagendran Rs.4 crore

சிபிசிஐடி விசாரணைக்கு பின் எஸ்ஆர்.சேகர் குற்றச்சாட்டு SR sekhar|nainarnagendran Rs.4 crore

ஏப்ரல் 6ல் நெல்லை எக்ஸ்பிரசில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாயை தாம்பரம் போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர். பணத்தை எடுத்து சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் பிடிபட்டனர். இவர்கள் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனோடு தொடர்புடையவர்கள் என்பதால், பிடிபட்டது நயினார் நாகேந்திரனுக்காக கொடுத்து அனுப்பிய பணம் என கூறப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.

மே 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை