உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் வலியுறுத்தல்! Sri Chakra Mahameru Peetam | Bilaspur Swamiji

சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் வலியுறுத்தல்! Sri Chakra Mahameru Peetam | Bilaspur Swamiji

கோவை ராம்நகர் கோதண்டராமர் கோயிலில் தங்கி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் சட்டிஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலுள்ள, ஸ்ரீ சக்ர மஹாமேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள், தினமலருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். இந்து தர்மத்தை பற்றி, இன்றைய இளைஞர்களுக்கு தாங்கள் சொல்லும் கருத்து என்ன?

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ