/ தினமலர் டிவி
/ பொது
/ அடித்து ஆடும் புயல் மழை: வெள்ளக்காடானது இலங்கை | Sri Lanka | Sri Lanka Cyclone
அடித்து ஆடும் புயல் மழை: வெள்ளக்காடானது இலங்கை | Sri Lanka | Sri Lanka Cyclone
வங்ககடலில் உருவான பெங்கால் புயலால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை கொட்டுகிறது. புயல் தமிழக கடற்கரையை நெருங்கும் முன்பே இலங்கையில் தாண்டவம் ஆடி வருகிறது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்கிறது. யாழ்ப்பாணம், மன்னார் உட்பட வட மாகாண பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது.
நவ 27, 2024