உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செயற்கை கை, கால் வழங்கும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு sri sathya sai baba | 100 years of sri sathya

செயற்கை கை, கால் வழங்கும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு sri sathya sai baba | 100 years of sri sathya

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் வைபவம் நவம்பர் 23ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள சத்ய சாய் சேவா அமைப்பில், 9 நாட்கள் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் பூஜைகள், பஜனைகள் நடைபெறும். பிரேம ரத யாத்திரைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு மருத்துவம், கிராம சேவை உள்ளிட்ட மக்கள் சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ