/ தினமலர் டிவி
/ பொது
/ பாபாவின் மனிதநேய சேவைகளை பரப்பும்: பங்கேற்றோர் நெகிழ்ச்சி Sri Sathya Sai Run and Ride Chennai
பாபாவின் மனிதநேய சேவைகளை பரப்பும்: பங்கேற்றோர் நெகிழ்ச்சி Sri Sathya Sai Run and Ride Chennai
சத்யசாய் பாபா நூற்றாண்டு விழா ஆரோக்கியம் ஒற்றுமை ஓட்டம்! ஸ்ரீ சத்யசாய் பாபா பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை நீலாங்கரையில் மாரத்தான்(ஓட்டம்) மற்றும் சைக்ளத்தான் (மிதிவண்டிப் போட்டி) நடத்தப்பட்டது.
மார் 08, 2026