உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா முழுதும் பயணிக்கும் ஸ்ரீ சத்யசாய் திவ்ய ஜோதி! Sri Sathya Sai Run and Ride Chennai

இந்தியா முழுதும் பயணிக்கும் ஸ்ரீ சத்யசாய் திவ்ய ஜோதி! Sri Sathya Sai Run and Ride Chennai

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் மார்ச் 8ம் தேதி, சென்னை, நீலாங்கரையில், மாரத்தான்(ஓட்டம்) மற்றும் சைக்ளத்தான் (மிதிவண்டிப் போட்டி) இலவசமாக நடத்தப்பட உள்ளது. ஆரோக்கியம், சமச்சீரான வாழ்க்கை முறை, ஒற்றுமை மற்றும் தன்னலமற்ற சேவையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெறும். ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இணைந்து நிகழ்வை நடத்துகின்றன.

பிப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை