/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா: கண்கவர் லேசர் ஒளியில் ஜொலிக்கும் புட்டபர்த்தி
ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா: கண்கவர் லேசர் ஒளியில் ஜொலிக்கும் புட்டபர்த்தி
பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் அவதார நுாற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சிறப்பாக நடந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள 140 நாடுகளில் இருந்து பக்கர்கள் பகவானை அருள் நாடி புட்டபர்த்தி வந்து கொண்டுள்ளனர். பகவானின் பாதம் பட்ட அந்த புனித பூமியில், அவரின் லீலைகளை விளக்கும் வித்தியாசமான லேசர் ஒளிக்காட்சியை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.
நவ 17, 2025