உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 200 ஆண்டு சிறை தண்டனை அறிவிப்பு

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 200 ஆண்டு சிறை தண்டனை அறிவிப்பு

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. முக்கிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர் பிரார்த்தனைக்கு கூடியிருந்த நிலையில், ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்கள், சொகுசு விடுதிகளில் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.

செப் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி