உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கைக்கு அனுப்பும்படி போராடும் இலங்கை அகதி | srilankan refugee camp | Ramanathapuram collectorate

இலங்கைக்கு அனுப்பும்படி போராடும் இலங்கை அகதி | srilankan refugee camp | Ramanathapuram collectorate

நான் எப்படித்தான் வாழ்வது? கதறி அழுத இலங்கை அகதி கலெக்டர் ஆபீசில் பரபரப்பு இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜாய் 1997ம் ஆண்டு 8 வயதில் கடல் வழியாக சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்தார். மண்டபத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். ஓரளவுக்கு விவரம் தெரிந்ததும் மறுபடியும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி ஜாய் கேட்க துவங்கினார். தன்னை பெற்றோர்கள் இலங்கையில் இருந்து தெரிந்தவருடன் இங்கு அனுப்பி வைத்து விட்டார்கள்; என்னை சொந்த நாட்டுக்கே அனுப்பி விடுங்கள் என கேட்டு போராட்டத்திலும் ஈடுபட துவங்கினார்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை