/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்ரீநகரில் அவசர அவசரமாக குவிக்கப்படும் ராணுவம் | Srinagar | Jammu and Kashmir
ஸ்ரீநகரில் அவசர அவசரமாக குவிக்கப்படும் ராணுவம் | Srinagar | Jammu and Kashmir
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் கன்யார் பகுதியில் ஞாயிறு சந்தை கூடியிருந்தது. விடுமுறை தினம் என்பதால் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். குண்டு வெடிப்பில் சிக்கி 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடந்த இடத்தில் ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நவ 03, 2024