உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீரங்கம் கோயில் வழக்கில் முக்கிய தீர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி | Srirangam Temple

ஸ்ரீரங்கம் கோயில் வழக்கில் முக்கிய தீர்ப்பு: ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி | Srirangam Temple

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதி, உத்திர வீதி, அடையவளஞ்சான் வீதி மற்றும் தெற்கு வாசல் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமாக 329 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 5,000 பேர் பல தலைமுறையாக வீடு கட்டி வசிக்கின்றனர். கடந்த 1969ல் இங்கு வசித்த மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. 2010 வரை பட்டா வழங்குவது தொடர்ந்தது. பின் அது நிறுத்தப்பட்டது.

பிப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ