/ தினமலர் டிவி
/ பொது
/ திசை திருப்பும் வேலை செய்யும் ஸ்டாலின்: எஸ்.ஆர்.சேகர் தாக்கு! SR Sekar | BJP | Governor Ravi | MK St
திசை திருப்பும் வேலை செய்யும் ஸ்டாலின்: எஸ்.ஆர்.சேகர் தாக்கு! SR Sekar | BJP | Governor Ravi | MK St
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்று திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். இதன்மூலம் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர். அதோடு 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஜூன் 03, 2025