/ தினமலர் டிவி
/ பொது
/ SSI சண்முகவேல் உடலுக்கு தமிழக டிஜிபி நேரில் அஞ்சலி! | SSI Shanmugavel | Tiruppur Police |
SSI சண்முகவேல் உடலுக்கு தமிழக டிஜிபி நேரில் அஞ்சலி! | SSI Shanmugavel | Tiruppur Police |
திருப்பூர் உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ளது சிக்கனூத்து கிராமம். இங்கு மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான 40 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதில் திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி வயது 60, அவரது மகன் தங்கப்பாண்டியன் வயது 32. ஆகியோர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். மூர்த்தி இங்கு 3 வருடமாக வேலை பார்த்துள்ளார். தங்கப்பாண்டியன் 1 மாதத்துக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த சூழலில் நேற்று மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன், தந்தை மற்றும் அண்ணனை பார்க்க வந்துள்ளார்.
ஆக 06, 2025