உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக பொதுச்செயலர் பதவி; துரைமுருகனை தூக்க ஸ்டாலின் திட்டம் | Stalin | Duraimurugan | DMK | TR Balu

திமுக பொதுச்செயலர் பதவி; துரைமுருகனை தூக்க ஸ்டாலின் திட்டம் | Stalin | Duraimurugan | DMK | TR Balu

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்ததை தொடர்ந்து, கட்சி அமைப்புகளை முழுமையாக மாற்றி அமைக்க, திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். திமுக பொதுச்செயலர் துரைமுருகன் உடல் நலத்தை கருத்தில்கொண்டு, அவருக்கு ஓய்வு கொடுக்கவும், அவரது பதவியில் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவை நியமிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை