/ தினமலர் டிவி
/ பொது
/ திமுகவுக்கு பயம்: அண்ணாமலை தாக்கு Stalin| Egmore Function| Black Dress Students | Not Allowed| Annam
திமுகவுக்கு பயம்: அண்ணாமலை தாக்கு Stalin| Egmore Function| Black Dress Students | Not Allowed| Annam
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு சர்வதேச கருத்தரங்கு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று தொடங்கியது. 3 நாள் நடக்கும் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கறுப்பு நிறங்களில் ஆடை அணிந்து வந்தவர்களை உள்ள செல்ல அனுமதிக்கவில்லை. கறுப்பு துப்பட்டா போட்டு வந்த மாணவிகளும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் கறுப்பு துப்பட்டாவை கழற்றி நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்றனர்.
ஜன 05, 2025