/ தினமலர் டிவி
/ பொது
/ முதல்வர் ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் Stalin| TN CM| Vanathi Srinivasan| BJP
முதல்வர் ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் Stalin| TN CM| Vanathi Srinivasan| BJP
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அறிக்கை: திமுக, ஸ்டாலின், உதயநிலையை விமர்சித்தால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் செல்கிறது தமிழக போலீஸ். நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தும் முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது வேடிக்கை.
மார் 30, 2024