உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடைக்கானலில் நடைபயிற்சியின் போது மக்களுடன் நேரம் செலவிடும் ஸ்டாலின்! Stalin | DMK | TN Election |

கொடைக்கானலில் நடைபயிற்சியின் போது மக்களுடன் நேரம் செலவிடும் ஸ்டாலின்! Stalin | DMK | TN Election |

கொடைக்கானலில் நடைபயிற்சியின் போது மக்களுடன் நேரம் செலவிடும் ஸ்டாலின்! Stalin | DMK | TN Election | Vacation | Kodaikanal சட்டசபை தேர்தல் ஓட்டுபதிவு முடிந்த நிலையில், ஸ்டாலின் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுள்ளார். தினமும் காலையில் நடைபயிற்சியின் போது அவர் மக்களை சந்தித்து வருகிறார். இன்று மனோரஞ்சிதம் நீர்தேக்கம் பகுதியில் ஸ்டாலின் நடைபயிற்சி செய்தார். அந்த பகுதியை சுற்றி பார்த்து விட்டு, அப்சர்வேட்டரி சாலை வழியாக விடுதிக்கு திரும்பினார். அங்கு கூடியிருந்த மக்கள் ஸ்டாலினை பார்த்ததும் உற்சாகம் அடைந்தனர். வாகனத்தை நிறுத்திய ஸ்டாலின் அங்கிருந்த பெண்கள், குழந்தைகளுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். வாகனத்தில் இருந்தவாறு பொதுமக்களுடன் பேசி, அங்கு சிறிது நேரம் செலவிட்டார். பின்னர் அங்கிருந்து விடுதிக்கு கிளம்பி சென்றார். #Stalin #DMK #TNElection #Kodaikanal #VacationVibes #TamilNaduPolitics #TravelDiaries #ExploreKodaikanal #PoliticalJourney #NatureEscape

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !