/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக மக்களுக்கு அல்வா ஸ்டாலின் மீது பழனிசாமி தாக்கு | StalinGovernment | Eps Admk
தமிழக மக்களுக்கு அல்வா ஸ்டாலின் மீது பழனிசாமி தாக்கு | StalinGovernment | Eps Admk
தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி நிலுவையில் இருந்தால் பார்லிமென்டில் தான் கேட்க வேண்டும். திமுகவின் எம்பிக்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என பழனிசாமி கேட்டார்.
பிப் 08, 2025