/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அரசு உதவினால் தமிழக வளர்ச்சி எங்கோ போயிடும்: ஸ்டாலின்
மத்திய அரசு உதவினால் தமிழக வளர்ச்சி எங்கோ போயிடும்: ஸ்டாலின்
கோவை கொடிசியா மைதானத்தில், கொங்குநாடு கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி நடன நிகழ்ச்சி நடந்தது. ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்த 16 ஆயிரம் பெண்கள் நடனம் ஆடியதை முதல்வர் ஸ்டாலின் கண்டுகளித்தார்.