/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING சென்னை தாங்குமா? மீண்டும் பெருமழை START tn heavy rain alert | chennai imd | cyclone ditwah
BREAKING சென்னை தாங்குமா? மீண்டும் பெருமழை START tn heavy rain alert | chennai imd | cyclone ditwah
சென்னை அருகே மையம் கொண்டிருக்கும் வலுவிழந்த டிட்வா புயல் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடர்ந்து நீடிப்பதால் திருவள்ளூர், சென்னையில் மீண்டும் கனமழை சில மணி நேர இடைவெளிக்கு பிறகு அடுத்த ரவுண்ட் கனமழை துவங்கியது
டிச 01, 2025