உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேரடி வரி வசூல் 13 சதவீதம் உயர்வு! Start Up | Technical Upgrade | Software | Direct Tax | GST

நேரடி வரி வசூல் 13 சதவீதம் உயர்வு! Start Up | Technical Upgrade | Software | Direct Tax | GST

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பங்கள் வாங்க நிதி! ஒரு நிறுவனத்துக்கு ₹5 லட்சம் கிடைக்கும்! தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, புதிய தொழில்நுட்பங்களை வாங்க, 5 லட்சம் ரூபாய் வரை அரசு நிதியுதவி வழங்க உள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லுாரியை உள்ளடக்கிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு துறைகளுக்கு பயன்படக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். அவை பெரும்பாலும், தயாரிப்புகளாக மாற்றப்படுவதில்லை. அந்த தொழில் நுட்பங்களை தயாரிப்புகளாக மாற்றுவது ஊக்குவிக்கப்பட உள்ளது.

அக் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !