உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கருத்து கணிப்பெல்லாம் சும்மா அதிமுக 200 இடங்கள் வெல்லும் EPS statement |Edappadi Palaniswami

கருத்து கணிப்பெல்லாம் சும்மா அதிமுக 200 இடங்கள் வெல்லும் EPS statement |Edappadi Palaniswami

வரும் தேர்தலில் பழனிசாமி முதல்வராக வேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெல்லும் என்றார். கருத்து கணிப்பெல்லாம் சும்மா அதிமுக 200 இடங்கள் வெல்லும் EPS statement |Edappadi Palaniswami politics |MK Stalin vs EPS

மே 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை