/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டெர்லைட் திறப்பவர்களுக்கே ஓட்டு: தூத்துக்குடி மக்கள் ஆவேசம் | Sterlite Copper | Thoothukudi
ஸ்டெர்லைட் திறப்பவர்களுக்கே ஓட்டு: தூத்துக்குடி மக்கள் ஆவேசம் | Sterlite Copper | Thoothukudi
மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்தனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள், பொதுநல அமைப்புகள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் மனு கொடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலை திறக்க நடவடிக்கை எடுக்கும் அமைப்புக்கே எங்கள் ஓட்டு என கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்ததால் கலெக்டர் ஆபீஸ் முன் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஜூலை 21, 2025