உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விநாயகர் ஊர்வலம் கலவரமாக மாறியதன் பின்னணி என்ன? | Stones hurled pelted | Ganapathi idol immersion

விநாயகர் ஊர்வலம் கலவரமாக மாறியதன் பின்னணி என்ன? | Stones hurled pelted | Ganapathi idol immersion

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு நடந்து வந்தது. இப்போது விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். மாண்டியா மாவட்டம் நாகமங்களா பகுதியில் பிரதிஷ்டை செய்திருந்த விநாயகர் சிலையையும் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் பதரிகொப்பா மசூதி அருகே சென்ற போது அங்கு நின்றிருந்த இளைஞர்களுக்கும், விநாயகரை ஊர்வலமாக எடுத்து வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !