உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் அதிர்ச்சி: குழந்தை வீடியோ வைரல் | Stray Dog Attack Telangana 2Year Old child

முதல்வர் அதிர்ச்சி: குழந்தை வீடியோ வைரல் | Stray Dog Attack Telangana 2Year Old child

கடித்து குதறிய தெருநாய்கள் குழந்தைக்கு நேர்ந்த சோகம் நெஞ்சை உலுக்கும் வீடியோ தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட பல நகரங்களில் நாய்கள் பலரை கடித்த சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்திலுள்ள ஆதர்ஷா நகரில் விஹான் என்ற 2 வயது ஆண் குழந்தை விட்டு முன் விளையாடி கொண்டிருந்தது. ஐந்தாறு தெரு நாய்கள் மொத்தமாக சேர்ந்து குழந்தையை கடித்து குதறின. தலை மற்றும் உடல் முழுவதும் காயம் பட்ட நிலையில், குழந்தையை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்தது.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ