/ தினமலர் டிவி
/ பொது
/ விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur
விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள் | Poonamallee | Street dogs | tiruvallur kakkalur
நடந்து சென்ற தாய்-மகளை மாறி மாறி கடித்த தெருநாய்கள் நெஞ்சை பதற வைக்கும் Video பூந்தவல்லி நகராட்சி 13வது வார்டு மகாலட்சுமி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அதே பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண், ஒன்பது வயது மகள் சமீராவை பள்ளியில் இருந்து வீட்டுக்கு கூட்டிச் சென்று கொண்டிருந்தார். மகாலட்சுமி நகர் 5வது தெருவில் நடந்து சென்றபோது 2 தெரு நாய்கள் மகளை கடித்தது. மகளை காப்பாற்ற தாய் யாஸ்மின் முயன்றார்.
அக் 28, 2025