உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1ம் வகுப்பு சேர்க்கையில் கோட்டை விட்ட அரசு பள்ளிகள் | Student admission | 1st std | Private school

1ம் வகுப்பு சேர்க்கையில் கோட்டை விட்ட அரசு பள்ளிகள் | Student admission | 1st std | Private school

ஒரே ஆண்டில் சேர்ந்த 5.26 லட்சம் மாணவர்கள்! மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் டாப் தமிழகத்தில் சுமார் 58,924 அரசு, தனியார் பள்ளிகளில் 1.21 கோடி மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சரிவை கண்டு வருகிறது.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை