உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் அரசு கல்லூரியை அதிரவைத்த மாணவர் போராட்டம் karur govt college protest | student protest video

கரூர் அரசு கல்லூரியை அதிரவைத்த மாணவர் போராட்டம் karur govt college protest | student protest video

கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சம்பவத்தன்று கல்லூரிக்கு வந்த மாணவி ஒருவர் தலை முடியை பின்னாமல், ப்ரீ ஹேரில் வந்திருக்கிறார். அதை பார்த்த பேராசிரியர் ஜாஹீர் உசேன், மாணவியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து சக மாணவ, மாணவிகளிடம் கூறினார். பின்னர் அவர்களுடன் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மாணவி, தன்னிடம் பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் செய்தார்.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ