/ தினமலர் டிவி
/ பொது
/ மாணவனை அடித்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் | Student serious | Govt high school | Villupuram
மாணவனை அடித்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் | Student serious | Govt high school | Villupuram
விழுப்புரம் வி.அகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கள்ளிகுளத்தை சேர்ந்த மாணவன் சாது சுந்தர் 6ம் வகுப்பு படிக்கிறார். இவர், வகுப்பில் தன்னை அடித்ததாக உடன் படிக்கும் மாணவி ஒருவர், உடற்கல்வி ஆசிரியர் செங்கேணியிடம் கூறியுள்ளார்.
மார் 15, 2025