/ தினமலர் டிவி
/ பொது
/ உலுக்கும் சூடான் போரில் முக்கிய திருப்பம் | sudan civil war | sudan army video | world news tamil
உலுக்கும் சூடான் போரில் முக்கிய திருப்பம் | sudan civil war | sudan army video | world news tamil
சூடானில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகையை, அந்நாட்டு ராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகின்றனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதல், கலவரமாக மாறி நாடு முழுதும் பல இடங்களில் தாக்குதல் நடந்து வருகிறது. உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மார் 22, 2025