உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்க்கரை விலை உயர்வால் பதுக்கி வைக்கும் வியாபாரிகள்! | Sugar Price Hike | Tamilnadu

சர்க்கரை விலை உயர்வால் பதுக்கி வைக்கும் வியாபாரிகள்! | Sugar Price Hike | Tamilnadu

மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கமாக 5 கோடி ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கும். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, விலை கட்டுப்படியாகாதது மற்றும் வேலையாள் கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்தாண்டு சக்கரை சாகுபடி குறைந்துள்ளது.

ஆக 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை