/ தினமலர் டிவி
/ பொது
/ ஹைவேசில் இப்படியும் ஆபத்து? அதிர்ச்சி சம்பவம் | Sultanpettai | Palladam-Pollachi Road
ஹைவேசில் இப்படியும் ஆபத்து? அதிர்ச்சி சம்பவம் | Sultanpettai | Palladam-Pollachi Road
கோவை, சுல்தான்பேட்டை வழியாக பல்லடம்-பொள்ளாச்சி ஹைவேஸ் ரோடு செல்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் இங்கே அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சமீபத்தில் ரோடு அகலப்படுத்தப்பட்டு இடையில் டிவைடர்கள் போடப்பட்டது. டிவைடர்களுக்கு இடையில் வாகனங்கள் கிராஸ் செய்யும் பகுதிக்கு முன் வேக தடுப்பு கோடுகள் போடப்பட்டது. இதன் தடிமன் இந்தியன் ரோடு காங்கிரஸ் விதி படி இருக்க வேண்டும்.
ஆக 30, 2025