உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொளுத்த போகும் வெயில் இனிதான் உஷரா இருக்கணும் | Chennai | Summer | TN Heat Wave Alert

கொளுத்த போகும் வெயில் இனிதான் உஷரா இருக்கணும் | Chennai | Summer | TN Heat Wave Alert

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்ப அலை அதிகரிப்பதால், பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனை இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கட்டிட வேலை செய்பவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மார் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை