உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 'டிராகன்' விடுவிப்பு sunita williams, butch wilmore| nasa

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 'டிராகன்' விடுவிப்பு sunita williams, butch wilmore| nasa

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 விஞ்ஞானிகள் பூமிக்கு கிளம்பினர் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் நாளை அதிகாலை 3.30 மணியளவில் புளோரிடா கடலில் தரையிறங்கும் கடந்தாண்டு ஜூனில் ஆய்வு பணிக்காக சுனிதா, வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளிக்கு சென்றனர். அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணத்தால் திட்டமிட்டபடி 9 நாளில் திரும்ப முடியவில்லை. 9 மாதங்களாக சர்வதேச விண்வெளிமையத்தில் சுனிதா, வில்மோர் தங்கியிருந்தனர்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ