/ தினமலர் டிவி
/ பொது
/ 286 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பியதை கொண்டாடும் மக்கள்! Sunita Williams | Returns Home | SpaceX
286 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பியதை கொண்டாடும் மக்கள்! Sunita Williams | Returns Home | SpaceX
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
மார் 19, 2025