உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 'டிராகன்' புறப்பட்டது

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 'டிராகன்' புறப்பட்டது

நாசா விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்தாண்டு ஜூனில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். ஆய்வு பணிகளை முடித்து 9 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டமிட்டபடி திரும்பி வரமுடியவில்லை. 9 மாதங்களாக விண்வெளி மையத்திலேயே தங்கியிருந்தனர். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இதையடுத்து, சுனிதா, வில்மோர் ஆகியோர் தங்கள் பணிகளை புதிய குழுவிடம் ஒப்படைத்துவிட்டு, மேலும் 2 விஞ்ஞானிகளுடன் டிராகன் விண்கலத்தில்…

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ