/ தினமலர் டிவி
/ பொது
/ சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேசில் செய்தது என்னென்ன? | Sunita Williams | NASA | Astronaut Sunita
சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேசில் செய்தது என்னென்ன? | Sunita Williams | NASA | Astronaut Sunita
60 வயதில் 3 முறை விண்வெளிக்கு சென்று திரும்பும் பெருமையை சுனிதா வில்லியம்ஸ் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்த நாட்களில் யாருக்கும் கிடைக்காத சில விஷயங்கள் கிடைத்துள்ளது என space kidz india நிறுவனர் Dr .ஸ்ரீமதி கேசன் நம்மிடம் பகிர்கிறார்.
மார் 19, 2025