/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவிலேயே முதல்முறை கருணை கொலைக்கு அனுமதி; Supreme Court | Passive Euthanasia | Harish Rana | Ju
இந்தியாவிலேயே முதல்முறை கருணை கொலைக்கு அனுமதி; Supreme Court | Passive Euthanasia | Harish Rana | Ju
உத்தரப்பிரதேசம், காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. 32 வயதான இவர், 2013ல் சண்டிகர் கல்லூரியில் படித்தபோது தங்கும் விடுதியின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் அடிப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். உயர் சிகிச்சைகள் அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நர்ஸ்சை வேலைக்கு வைத்து வீட்டிலேயே அவரை பெற்றோர் கவனித்து வருகின்றனர். 13 ஆண்டுகளாக இதே நிலையில் இருக்கிறார். குழாய் மூலம் மட்டுமே உணவு அளிக்கப்படுகிறது.
மார் 11, 2026