/ தினமலர் டிவி
/ பொது
/ இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பில் நீதிபதி சொன்ன விஷயம் Supreme Court | Sub Classification In SC, ST
இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பில் நீதிபதி சொன்ன விஷயம் Supreme Court | Sub Classification In SC, ST
பட்டியல் இனத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள் ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. பட்டியல் இனத்தவரை துணை வகைப்படுத்தி அரசு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 பேர் ஒத்த கருத்துடன் தீர்ப்பளித்தனர். அவர்களில் ஒருவரான நீதிபதி பங்கஜ் தமது தீர்ப்பில், இந்தியாவில் சாதிகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து குறிப்பிட்டு இருந்தார். பழங்கால பாரதத்தில் எந்த சாதி அமைப்பும் இல்லை.
ஆக 04, 2024