/ தினமலர் டிவி
/ பொது
/ ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமனம் | Supreme Court judge | Justice R. Mahad
ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமனம் | Supreme Court judge | Justice R. Mahad
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவு நீதிபதி ஆர். மகாதேவனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்து இருந்தது 1989ல் வக்கீல் பணியை தொடங்கியவர் நீதிபதி ஆர். மகாதேவன் சிவில், கிரிமினல் வழக்குகளில் அனுபவம் உள்ள இவர் மத்திய , மாநில அரசுகளின் வக்கீலாகவும் பணியாற்றி உள்ளார்
ஜூலை 16, 2024