உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 14 வயது சிறுமியின் ஆடைகளை களைந்த இளைஞர்களுக்கு போக்சோ: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Supreme Court

14 வயது சிறுமியின் ஆடைகளை களைந்த இளைஞர்களுக்கு போக்சோ: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Supreme Court

உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பெண், 2021ல் தன் 14 வயது மகளுடன் உறவினர் வீட்டிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். தாய், மகள் இருவரும் சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியே வந்த அதே ஊரை சேர்ந்த அசோக், ஆகாஷ் ஆகியோர், சிறுமியை உரிய இடத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி, தங்களுடன் பைக்கில் அழைத்துச் சென்றனர்.

பிப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை