வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சபாஷ் உண்மையான பேச்சு,உண்மையான கேள்வி ,இவர் நேர்மையான நீ பதி யாக தான் இருக்கனும், இவரைப் போல மற்ற மேதகுக்களும் உண்மையை உறக்க கூறினால் நன்றாக இருக்குமே.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லாதீர்கள்: நீதிபதிகள் supreme court tamilnadu government hosp
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட நர்ஸ்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த செவிலியர்களுக்கு சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சபாஷ் உண்மையான பேச்சு,உண்மையான கேள்வி ,இவர் நேர்மையான நீ பதி யாக தான் இருக்கனும், இவரைப் போல மற்ற மேதகுக்களும் உண்மையை உறக்க கூறினால் நன்றாக இருக்குமே.