சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை விளக்குகிறார் வக்கீல் சண்முகம் | Supreme Court Verdict | President
மாநில அரசுகளின் மசோதாக்கள் மீதான ஜனாதிபதி முடிவுக்கு காலக்கெடு நிர்ணயித்தது சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இது தொடர்பாக வக்கீல் சண்முகம் விளக்குகிறார்.
ஏப் 19, 2025