/ தினமலர் டிவி
/ பொது
/ ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட் Old age homes Every districts of tamil nadu
ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட் Old age homes Every districts of tamil nadu
தூத்துக்குடியை சேர்ந்த அதிசய குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆதரவற்ற ஏழை முதியோர் நலன் குறித்து ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். ஏழ்மை நிலையில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர்கள் கோயில் முதலான இடங்களில் ஆதரவின்றி தங்கி உள்ளனர். தமிழகத்தின் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கன்னி முதலான பல இடங்களில் இந்த நிலை நீடிக்கிறது.
ஆக 02, 2025