உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுனாமி ஸ்விங் ராட்டின விபத்து இன்ஸ்பெக்டர் உயிர் தியாகம் ( Surajkund Mela Swing Collapse - inspector

சுனாமி ஸ்விங் ராட்டின விபத்து இன்ஸ்பெக்டர் உயிர் தியாகம் ( Surajkund Mela Swing Collapse - inspector

ஹரியானா மாநிலம் பரீதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குண்ட் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்காக பிரமாண்ட ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை 6 மணியளவில், சுனாமி ஸ்விங் எனப்படும் ராட்டினத்தில் மக்கள் ஜாலியாக ரைடு செய்து கொண்டிருந்தனர்.

பிப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி