/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழர்களுக்காக நிச்சயம் வாதாடுவேன் | Suresh Gopi | Union Minister | Fire workers meeting | Sivakas
தமிழர்களுக்காக நிச்சயம் வாதாடுவேன் | Suresh Gopi | Union Minister | Fire workers meeting | Sivakas
சிவகாசியில் பட்டாசு ஆலை மற்றும் விற்பனையாளர் சங்கத்தினருடன் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் சுரேஷ் கோபி, விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ளவும், அரசு விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு உற்பத்தி செய்யவும் அறிவுறுத்தினார்.
ஆக 14, 2024