/ தினமலர் டிவி
/ பொது
/ சூர்ய குமார் யாதவ் கேட்ச் ரகசியம் உடைத்த கோச் | Surya Kumar Yadav's match winning catch | TK Dilip
சூர்ய குமார் யாதவ் கேட்ச் ரகசியம் உடைத்த கோச் | Surya Kumar Yadav's match winning catch | TK Dilip
டி20 உலக கோப்பை கிரிக்கெட் பைனல் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் 2வது முறை டி20 உலக கோப்பையை வென்று அசத்தியது. தென்ஆப்ரிக்கா கையில் இருந்த ஆட்டம் இறுதி 5 ஓவரில் தான் இந்தியா பக்கம் திரும்பியது. பாண்டியா, பும்ராவின் பந்து வீச்சும், கடைசி ஓவரில் சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச்சும் திருப்பு முனையாக அமைந்தது. கடைசி ஓவரில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. அதிரடியாக ஆடக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாக டேவிட் மில்லர் களத்தில் இருந்தார். அப்போது 16 ரன் தேவைப்பட்டது.
ஜூன் 30, 2024