/ தினமலர் டிவி
/ பொது
/ மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு! SV Sekar | 1 Month Prison | High Court
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு! SV Sekar | 1 Month Prison | High Court
நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கு எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை வழங்கியது சிறப்பு கோர்ட் இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் அவர் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனை 90 நாள் நிறுத்தி வைப்பு
ஜன 02, 2025